Pithan – Aug 01, 2016

பித்தன் 3

அன்னையிடம் வேல்

அடைந்தாய்

தந்தைக்கு வேதப்

பொருளுறைதாதாய்

பிரமனையும் நீ

சிறைப்பிடித்தாய்

கன்னி இருவரை நீ

கரம்பிடித்தாய்

என்னை மட்டும்

மறந்ததேனோ

ஆறுமுக வேலவனே

 

பித்தன் 4

பழுத்த பழம் வேண்டுமென்று

பழனியில் நீ தனி நின்றாய்

சுட்ட பழம் வேண்டுமென்ற

பாட்டிக்கு நீ அருள்புரிந்தாய்

கெட்ட சூரன் உடல் கிழித்து

சேவல் மயில் கொடி அடைந்தாய்

கட்டாயம் எனக்கு அருள்

புரிவாய் ஆறுமுக வேலவனே.

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s