Rali -Jul 27, 2016

ராலி க. நி. தெக்காலம்  #331

விதிவழி வருவது

    பொறுத்து ஏற்று

கதிபெற வழி தரும்

    சொல் தருவோர்

மிதியடி வணங்கி

    உய்வுபெற படர்சடை

மதியோனை ராலி

    மெச்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #332

ஆணாய் அந்தணனாய்ப்

    பிறவி பெற்றது

வீணாய்ப் போகாதிருக்க

    மேலோர் திருவடியில்

மாணாக்கனாய் வாழ

    ராலி அயன் மால்

காணொணா வண்ணனை

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #333

அமரரும் அறியா தன்னைத்

    தானறியும் ஒரு

சமமிலா பெரும் ஞானம்

    பெறும் ஆசை

யமன் வரும் முன் பெற்றிட

    வெண் விடையுடை

விமலனை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s