Rali -Jul 26, 2016

ராலி க. நி. தெக்காலம்  #328

அகத்தில் இருப்பதை

    அறியாது இச்

சகத்தில் இருப்பதைத்

    தேடி அலைந்து

சுகம் கண்டு மடியாது

    தக்கன் வேள்வி

தகர்த்தானை ராலி

    தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #329

குழல் இசையினில் மயங்கும்

    பசுபோல் தன்

குழவி குரலினில் மயங்கும்

    தாய்போல் உன்

கழலிணை கண்டு மயங்கி

    உருக அங்கையில்

அழல் ஏந்தினானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #330

தடையேதுமிலாது உள்ளத்தில்

    பொங்கி

மடைதிறந்த வெள்ளமாய்

    பக்தி பெருகி

கடைத்தேறும் பேறு பெற

    கோவண உடை

உடையானை ராலி உணர்வ

    தெக்காலம்?

 

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s