Rali – Jul 25, 2016

ராலி க. நி. தெக்காலம்  #325

எல்லையிலா பேரொளியை

    எண்ணும் திறமும்

இல்லையெனாது அறிவுதரும்

    நல்லோர் உறவும்

தொல்லையிலா அறவாழ்வும் தர

    ராலி ஞாயிற்றின்

பல்லைத் தகர்த்தானை

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #326

அழியும் உடலாலே அழியா

    அறம் செய்து

பழிபாவம் போக்கி அந்தமிலா

    மறையெனும்

மொழியால் வழிபாடு செய்ய

    முடிபத்திறுத்த

பழி போக்கியவனை ராலி

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #327

சீடனாய் ஏற்று நல்லொ

    ழுக்கம் தந்து

தேடலின் பெருமை

    உணர்த்தி நால்வர்

பாடலில் மனம் விரும்பிச்

    செல்லச் செய்யும்

தோடமர் காதனை

    ராலி தேடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s