Rali – Jul 23, 2016

ராலி க. நி. தெக்காலம்  #322

வரும் துன்பம்

    குறைத்து மதிநிதி

தரும் மேலோரின்

    நல்லுபதேசமாம்

அரும் நிதியே நாட

    ராலி நாளை இன்று

நெருநலாயினானை

    நினைப்ப தெக்காலம்?

 

 

ராலி க. நி. தெக்காலம்  #323

உச்சமாய் கலி

    ஆடும் காலமாயினும்

அச்சமின்றி வாழ்ந்து

    புண்யம் சேர்க்கும்

இச்சை வளர்க்க ராலி

    இறந்தார் தலையில்

பிச்சை கேட்பானை

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #324

வேடிக்கை கேளிக்கையில்

    காலம் செல்லாது

தேடியும் கிடைக்காத

    மேலோருறவு தந்து

ஈடிணையிலா சொல்லும்

    தர காலனைச்

சாடி உதைத்தானை ராலி

    நாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s