Rali – Jul 21, 2016

ராலி க. நி. தெக்காலம்  #316

சேறு போல் ஒட்டிய

    கர்ம வாசனை

மாறுபட்டு மயக்கம்

    நீங்கி இப்பிறவி

தேறும் சொல்லை நாடி

    ராலி என்பணிந்து

ஏறு ஏறும் ஈசனை

    ஏத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #317

கருவிலிருந்து சிதைவரை

    அயராது காத்து

வரும் துன்பம் குறைத்து

    கேட்டது தந்து

அருமருந்தாம் நற்சொல் தந்த

    அயனும் மாலும்

வெருவிட நீண்டானை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #318

வழுக்கிக் கீழே தள்ளும்

    கலியின் வேகம்

பழுத்து எங்கும் பாயினும்

    நெஞ்சத்துள்ளே

அழுக்கு கரைந்து நல்மதி

    பெற உமையாள்

கொழுநனை ராலி கொண்

    டாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s