Rali – Jul 18, 2016

ராலி க. நி. தெக்காலம்  #313

மேதை இருந்தென்

    மாறாநிதி இருந்தென்

மாதை மயக்கும்

    மன்மத மேனி இருந்தென்

பாதை காட்டும் நற்

    சொல் சதமென முருகன்

தாதை பாதம் ராலி

    தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #314

திட்டம் தீட்டித் தீட்டி

    சலிக்கும் மனதும்

இட்ட சோறை உண்டு

    சலிக்கும் உடலும்

வட்டமிட்டுப் பிறந்

    திறக்காது திரிபுரம்

சுட்ட தேவனை ராலி

    சேவிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #315

தெள்ளிய அறிவு

    சேர்க்கும் தொல்வேதம்

பள்ளி சென்றுக் கற்று

    ரைத்த சான்றோரை

எள்ளி நகையாடும்

    மூடர் போலிராது ராலி

வள்ளிக் கணவன்

    பேரைச் சொல்லுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s