Rali – Jul 16, 2016

ராலி க. நி. தெக்காலம்  #310

தடம் மாறிப் போய்த்

    தவறுகள் பலப்பல

உடம்பாலும் மனத்தாலும்

    செய்து மடியாது

திடமாய் நல்லுறவு நாடக்

    காலனைக் காலால்

கடந்தானை ராலி கருதிக்

    கெஞ்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #311

மனமெங்கும் மெய்யாய்

    எழுந்தருளி

தினமும் உள்ளத்துள்ளே

    உருவேறி

அனவரதம் பக்தியூற

    மாலயன் கண்ட

கனலை ராலி கருதுவ

    தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #312

பட்டப் பகலில் நட்ட

    நடுவில் ஒளிரும்

வட்டச் சூரியனைப்

    போல் மெய்யுணர

திட்டம் தீட்டி விட்டு

    விடாது சுடிகாட்டில்

நட்டமாடுவானை ராலி

    நாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s