BKR – Jul 23, 2016

ஆழக் கடலே அலையாகும்

       அலையின் மறைவுக்

                        கயர்வதுவோ

உூழிச் சிவனே

                        உயர்கடலாம்

        உலவும் உடலே

                  அதனலையாம்

வீழும் மீண்டும்

                விளையுமுடல்

         விடையோன் ஆடும்

                  லீலையெனில்

சூழும் காலன் கயிறேது

         கலக்கம் ஏது

                   வாழ்வினிலே

தாழும் சடையோன்

                  தங்குமிந்தச்

         சிறையும் நமக்கு

                  இறைதானே!

Rali: @BKR:

பாழும் சாவில்

வீழும் உடலென

தாழும் மனம்மாறி

வாழும் வழிசொன்ன

தோழா பீகேயார்

வாழிநீ வளமுடன்

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s