Rali – Jun 30, 2016

ராலி க. நி. தெக்காலம்  #283

கன்றுக்குத் தாய்ப்பசு

    காட்டிடும் அன்பினும்

நன்று என்றே கருணை

    காட்டி அன்றுமின்றும்

என்றும் நல்லோருறவு தந்த

    அன்று பிரமன் சிரம்

ஒன்று அறுத்தானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #284

கதை பேசிக் காலம்

    கழிப்போர் உறவு விட்டு

சிதையேறும் முன் நற்கதி

    பெற நெஞ்சில் விதை

விதைக்கும் நல்லோர்

    உறவு தரும் விதியை

வதைத்த வேந்தனை

    ராலி வாழ்த்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #285

தோளால் தூக்கி வளர்த்த

    அன்பு அப்பனாயும் சற்றும்

மாளாது பாலூட்டி வளர்த்த

    அம்மையாயும் சற்றும்

கேளாதும் தானே உவந்து

    நல்லோருறவு பெற்றுத் தந்த

வாளார் கண்ணி பங்கனை

    ராலி வாழ்த்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s