Rali – Jun 29, 2016

ராலி க. நி. தெக்காலம்  #280

மிக அரியதென மறையும்

    பெரியோரும் புகழும் ஆண்

மகனாய்ப் பிறப்புண்டு கல்வி

    உண்டு தரணியில் பெரும்

சுகம் உண்டு எனினும் பக்தியே

    வேண்டுமென ஆனை

முகற்கப்பனை ராலி மெச்சிப்

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #281

மடைதிறந்த வெள்ளம்

    போல் அன்பு காட்டி

தடையேதும் இலாது நல்ல

    தோர் வழி காட்டி

விடையாவும் தரும் நல்லோ

    ருறவு தந்த ஆறுசடைக்

குடையப்பனை ராலி

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #282

இனிவரும் காலமும்

    இப்பிறவி உய்யவே

மனிதப்பிறவி மறுபடி

    வருமோ என விடாது

தனியே எண்ணச் செய்வோ

    ருறவு தரும் முனிகள்

முனிவனை ராலி

    மெச்சுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s