Rali – Jun 28, 2016

ராலி க. நி. தெக்காலம்  #277

கள்ளம் ஒழிந்து எல்லோர்

    நலம் விரும்பி

மெள்ளமாய் அறம் விரும்பி

    நல்லுறவு நாடி

உள்ளம் உலகு மறந்து உயர்

    பக்தியில் ஊற

வெள்ளச் சடையனை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #278

தடி கொண்டடித்தால் மாம்பழம்

    சிவந்து பழுக்காது

இடித்துச் சொன்னால் எண்ணம்

    மாறாது ஆனால்

பிடித்துக் கெஞ்சினால் பக்தி

    ஊறுமெனவே ராலி

பொடியேறு மேனியனைப்

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #279

உடல் சுருங்கி ஐம்புலன்

    மூடி மூச்சடங்கி

வடதிசை நோக்கி சயனிக்கும்

    முன் சற்றே

இடம் தந்து நெஞ்சில்

    பக்திச்சுவை அறிய

கடல் நஞ்சுண்டானை ராலி

    கருதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s