Rali – Jul 14, 2016

ராலி க. நி. தெக்காலம்  #304

படிப்படியாய் நல்வழி

    காட்டும் மெய்

அடியார் உறவு மெய்

    யாகவே நாடி

பிடிக்கும் கலியறுக்க

    கங்கை திங்கள்

முடிப்பவனை ராலி

    மெச்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #305

ஈன எண்ணமழித்து

    அறம்பல செய்து

போன பிறவிப்பயன்

    கழித்து முயன்று

மோனத்தவத்தவரை

    நாட மறைபொருள்

ஆனவனை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #306

ஊண் உறக்கம் மற்றும்

    பெற்ற உடல்

பேணும் தொழிலிலும்

    காலம் செல்வதால்

வேணும் என ராலி நல்லுறவு

    நாட மாலயன்

காணுவதற்கரியானை

    கருதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s