Rali – Jul 13, 2016

ராலி க. நி. தெக்காலம்  #301

இச்சையில் விளைந்த

    இப்பிறவியில் ஒரு

பிச்சை கேட்டேனும் நல்

    வார்த்தை கற்க

பச்சை மன நல்லோரை

    நாட கரும்பணக்

கச்சைக் கடவுளை ராலி

    கெஞ்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #302

அறுபொருள் யாதென

    காட்டி அதனால்

மறுபிறவி அறுக்கும் வழி

    காட்டும் நற்பாடம்

பெறும் வகை வருந்தி நாட

    முந்திய முதல் நடு

இறுதியுமானானை ராலி

    இறைஞ்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #303

பொய்யும் அகற்றுமொரு

    பொறி பிறக்கச்

செய்யும் உத்தமர் தம்

    உறவால் தானே

பெய்யும் அருள் நாட

    ஆலாலம் அமுது

செய்யும் சித்தனை ராலி

    சேவிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s