Rali – Jul 07, 2016

ராலி க. நி. தெக்காலம்  #298

வீணாய்ப் போகலாகாது இம்

    மனிதப்பிறவி என்று

மாணாக்கனாய் ஏற்று நமக்

    குள்ள குறையேதும்

காணாது வாழ்த்தும் நல்லுறவு

    நாட பிரமன்மால்

காணாப் பெரியோனை ராலி

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #299

சுகம் துக்கம் மாறி மாறி

    மீண்டும் மீண்டும் வரும்

இக வாழ்வுச் சக்கரத்தில்

    சிக்காது உய்வு தரும்

அகமொளி காட்டும் நல்லுறவு

    தர அந்தமும் ஆதியும்

அகன்றோனை ராலி அண்டி

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #300

சென்றது வாழ்நாள்

    பக்திச் சுவையிலாது

வென்றது கலியின்

    வீரமென விடாது

அன்றொரு நாள் நில

    முதற் கீழண்டமுற

நின்றவனை ராலி

    நினைப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s