Rali – Jul 05, 2016

ராலி க. நி. தெக்காலம்  #292

ஊனமிலா உடல் தந்து

    மனமடக்கும் நல்

கானத்தில் விருப்பு தந்து

    மன மழிக்கும்

தேனனைய மேலோர்சொல்

    தந்த மாலயன்

கோனவனை ராலி

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #293

கெஞ்சியும் கிட்டா

    மனிதப்பிறவி தந்து

நெஞ்சின் களை துடைத்து

    பக்திப் பொறி

கொஞ்சம் பிறந்து பயனுற

    ராலி நதிசேர்

செஞ்சடை நம்பியை

    சேவிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #294

வறுக்கும் வினைப்பயனைத்

    துய்க்க சற்றும்

மறுக்க வல்லோர் இலதால்

    நம் குறை

பொறுக்கும் மேலோர் உறவு

    நாட கண்டம்

கறுத்தானை ராலி

    கெஞ்சுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s