Rali – Jul 01, 2016

ராலி க. நி. தெக்காலம்  #286

அடுத்த பிறவி ஏதும்

    அறியோம் இன்றிரவு

படுத்தால் நாளை அறி

    யோம் என்னுமறிவு

எடுத்துரைப்பார் உறவு

    தர பத்துத்தலையலற

விடுத்தானை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #287

எல்லாப் பிறப்பும் பிறந்

    திளைத்து மீண்டும் வாடும்

எல்லோருக்கும் தினமும்

    ஆழ்துயில் தந்து மனமே

இல்லாதொரு நிலை தந்த

    ருளும் அன்று நஞ்சுண்ட

கல்லாலனை ராலி கண்டு

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #288

தாயாயும் தகப்பனுமாய்

    அருகிருந்தே பேணி

காயாகிக்கனிந்து விளைந்த

    பழ வினையாவும்

தீயாய்ச் சுடாது காக்கும்

    வெண்ணெய் நல்லூரில்

வாயாடிய வேதியனை ராலி

    வேண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s