Rali – Jun 25, 2016

ராலி க. நி. தெக்காலம்  #271

மின்னும் மாய உலகின்

    உண்மை உணர்ந்து

முன்னே செய்த வினை

    விட்டு விடாது

பின்னே வரும் என்றறிந்து

    திரு வேகம்பத்

தென்னனை ராலி

    தேடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #272

அம்மாவும் காட்டாத அன்பு

    காட்டி பரிவுடன்

இம்மாதிரி இரு அம்மாதிரி

    தவிர் என்று

செம்மையான வழிகிட்ட

    வானோ ரேத்தும்

பெம்மானை ராலி

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #273

மறுமை மறந்து இங்கு

    கண்டது காட்சியென

பெறுதற்கரிய பிறவி

    அழித்திடாது சற்றேனும்

பொறுத்தே நல்லோர்

    உறவும் பக்தியும் பெற

சிறுகுறளாய் வந்தானை

    ராலி சிந்திப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s