Rali – Jun 24, 2016

ராலி க. நி. தெக்காலம்  #268

கள்ளம் பொய் சூது

    இவை குறைத்து

உள்ளம் முழுதும்

    மெய்யால் கழுவி

மெள்ளமாய் பக்திஊறி

    நிற்க ராலி

வெள்ளே றேறினானை

    வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #269

வதைக்கும் எண்ணங்கள்

    நீங்கி பதை

பதைக்கும் நெஞ்சம்

    ஒடுங்கி அமைதி

விதைக்கும் பக்தி ஊற

    ராலி காலனை

உதைக்கும் பிரானை

    உணர்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #270

துச்சமாய் சுற்றம் மதித்

    டினும் உன்னடியே

அச்சம் தவிர்த்து அருள்

    தரும் என ஒரு சிறிது

மிச்சம் மீதியின்றி பக்தி

    ஊற பிச்சையே

இச்சிப்பானை ராலி

    இச்சிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s