Rali – Jun 23, 2016

ராலி க. நி. தெக்காலம்  #265

எதனாலே இறையெண்ணி

    நெஞ்சம் உருகுமோ

அதனாலே இப்போதே

    வழி செய்வோமெனும்

மதம் கொண்டு பெருமுயற்சி

    யுற மூவாத மேனி

முதல்வனை ராலி மெய்யாய்

    மெச்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #266

பாழாம் பிறவி விலக்க

    வழி அறியாது

ஏழாம் தலைமுறையாய்

    பக்தி அறியாது

சீழாய்ச் சிந்தி உடலழியும்

    முன் கல்லாலின்

கீழானடி வீழ்ந்து ராலி

    கிடப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #267

வரும் பிறவியிலும் பெரியோர்

    உறவு கண்டு

மருள் நீக்கி மதுவாய் இனிக்கும்

    பக்தி காண

அருள் தரும் ஆதியந்தமிலா

    தொல் மறை

பொருளாயினானை ராலி

    போற்றுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s