Rali – Jun 22, 2016

ராலி க. நி. தெக்காலம்  #262

தாகம் வேண்டும் பக்தி

    ஊற வேறேதும்

போகம் வேண்டாம் என

    மயக்கித் தள்ளும்

மோகம் விட்டு விடாது

    பெண் பாலொரு

பாகத்தானை ராலி

    பிடிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #263

மாய்ந்து மாய்ந்து

    ஊர்ப்பேச்சில் உள்ளம்

தீய்ந்து கறுத்துக்

    கீழோர் சொல்லில் மனம்

தோய்ந்து போகும்

    முன்னே ராலி காலனைக்

காய்ந்த கபாலியைக்

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #264

பந்தி பல சென்று

    பிறர் இட்டுத் தின்று

தொந்தி வளர்த்த ராலி

    பிறவிப் பயன்

தந்திடும் பக்திநாடி

    ஆகாத நஞ்சுண்ட

அந்தி வண்ணனை

    அண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s