Rali – Jun 20, 2016

ராலி க. நி. தெக்காலம்  #260

சோறும் வீடும் ஒரு

    குறைவிலா உடலும்

ஊறிலா கல்வியும் தந்த

    ஐயன் தினம்தினம்

மாறும் மனமடக்கும் பக்தி

    தர மங்கையோர்

கூறுடையானை ராலி

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #261

எண்ணங்கள் எங்கெங்கோ

    பாய்ந்துப் பல

வண்ணங்களாய்ச் சிதறி

    மறைந்து உயிர்போய்

மண்ணில் மறையும்முன்

    பக்திபெற கார்க்கடல்

வண்ணனை ராலி

    வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #261

இன்னும் பக்தி பெறப்

    பெரியதோர் ஏக்கம்

சின்னதாயும் எழவில்லை

    உயிர் பிரிந்து சாகும்

முன்னே சிறுதுளி பக்திவர

    ராலி வன்னிமதி

சென்னிமிசை வைத்தானை

    சேவிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s