Rali – Jun 19, 2016

ராலி க. நி. தெக்காலம்  #257

மலையேறி நதிதாண்டி

    பசிவென்று வெகுதூரம்

தலைமீது இருமுடி சுமந்து

    திருத்தலம் செல்வோர்

விலையிலா பக்திச்சுவை

    ஒருதுளிபெற வீந்தவர்

தலையோடு கையானை

    ராலி துதிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #258

மனதிலும் நிறுத்தவில்லை

    மதிசூடும் மன்னனை

கனவிலும் காண்பதில்லை

    பாவியேன் ஈசா என

உனது சன்னதி முன் வந்து

    பக்தி பெற காமனுக்கு

அனல் ஆனானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #259

பேணாது பெருத்து வளரும்

    உடலும் சற்றும்

வீணாய்ப் போகாத நிதியும்

    நிறைந்திருந்தும்

கோணாமல் ஐயனை பக்தி

    பண்ணப் பெண்

ஆணாய பிரானை ராலி

    அண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s