Rali – Jun 06, 2016

ராலி க. நி. தெக்காலம்  #249

மாண்டு மாண்டு மீண்டும்

    வந்து பிறவி

தாண்டும் வழி தேடவும்

    எண்ணாத ராலி

தீண்டுதற் கரியவனடி

    சேர அயன் தேட

நீண்ட நாதனை

    நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #250

அலுக்கும் தினசரி வாழ்வை

    வெறுத்து மனதை

உலுக்கும் மெய் சிலிர்க்கும்

    பக்தி பற்றி நினைந்து

வலுக்கும் கலிவேகம் முயன்று

    தடுத்துச் செத்தார்

எலும்பணியும் நாதனை ராலி

    எண்ணுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s