Rali – Jun 05, 2016

ராலி க. நி. தெக்காலம்  #246

கதிநீயென வேண்டவும்

    தெரியாது பசுபோல்

மதியின்றி உணர்வின்றி

    ஐம்புலனால் மேய்ந்து

விதிவழி வாழ்ந்து வீணாய்ப்

    போகாமல் காக்கும்

மதியம் சடையானை ராலி

    வாழ்த்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #247

பயம் தரும் ஆரிருள்

    தவிர்த்து மேலோர்

நயம் தரும் வார்த்தை

    அறிந்து பிறவிப்

பயன் பெறும் வழி ராலி

    தேட வைக்க

அயன் சிரமரிந்தானை

    அறிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #248

மிச்சம் மீதியின்றித்

    துயரும் உள்ளிருக்கும்

அச்சமும் தீர்த்து

    உண்டியும் உடையும்

மச்சு வீடும் தந்து நல்

    லுறவும் தரும் நச்சுக்

கச்சணிந்தானை ராலி

    இச்சிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s