Rali – Jun 04, 2016

ராலி க. நி. தெக்காலம்  #243

மாறும் இவ்வுலகில் மாறா

    உண்மை தேட நல்வழி

கூறும் நல்லோர் உறவு

    நாடும் தாகம் வாழ்வின்

ஈறு வரை இருக்க இரங்கி

    யருள் செய்யும் கங்கை

ஆறுடைய சடையானை

    ராலி அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #244

பாரி போலும் மூத்தவன்

    கர்ணன் போலும்

வாரித் தரும் மனமில்லை

    எனினும் இறந்து

ஆரிருள் சேராத வழி

    காட்டிய குன்றினால்

மாரி தடுத்தானை ராலி

    துதிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #245

மறுபடி மறுபடி பிறந்து

    வாழ்ந்து இறந்தும்

சிறு அளவிலேனும் நற்கதி

    சேரும் ஆசை

பெறும் புண்யமிலாதும் வழி

    காட்டும் கண்டம்

கறுத்தானை ராலி

    பணிவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s