SKC – May 22, 2016

பானக ரசிகன்

பன்னக சயனன்

தூணினைப் பிளந்து

துயரம் தீர்த்து

தேனமர் மலராள்

திருமகள் கண்டு மடி

தானமர் என்றே

தன் மனம் நெகிழ்ந்த

கானகத் தலைவன்

கரிமால் வரதன் பெண்

மானதைக் கண்டு

மயங்கிய காதை

ஆனது என்றே

அரவம் செய்ய

வானவர் போற்றும்

வன நரசிம்மனை

நான் அகம் உணர்ந்து

நாடுதல் இலனே!

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s