Rali – May 31, 2016

ராலி க. நி. தெக்காலம்  #231

அமைதி மறந்து அழியும்

    அற்பசுகமே தேடி

இமைப் பொழுதும்

    இறையை நினையாதும்

சுமை என்றெண்ணாது

    தாங்கிக் காக்கும்

உமைபங்கனை ராலி

    உணர்வ தெக்காலம்?

ராலி க. நி. தெக்காலம்  #232

அறவே அன்பும் பண்பும்

    எதுவும் இலாது

உறவே கதியென கடை

    யோரை விரும்பி

திறவா பெட்டியில் பணம்

    சேர்த்துச் சாகாது

கறவை காத்தானை ராலி

    கருதுவ தெக்காலம்?

ராலி க. நி. தெக்காலம்  #233

தடம் மாறாது காத்து

    வாழ மிகநல்ல

இடம் பார்த்துத் தந்

    துயர்ந் ததோர்

மடம்வாழ் பெரியோர்

    உறவு தந்த

விடமுண்ட கண்டனை

    என்றும் மறவாது

திடமாய் ராலி

    துதிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s