Rali – May 30, 2016

ராலி க. நி. தெக்காலம்  #228

கண்ணில் தெய்வ தரிசனம்

     காணாது தூய நற்

பண்ணில் மனம் மெய்

     உருகாது மேலோர்பாத

மண்ணில் வீழ்ந்து வணங்காது

     வாழாது ராலி

வெண்ணிலா அணிவோனை

     அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #229

வம்பளந்து வழிக்குதவா

    சேதிகேட்டு சாத்திரம்

நம்பமறுத்து வாழும்

    வம்பர் உறவொழித்து

உம்பரும் தேடும் திருவடி

    தேடும் ஆசைகொண்டு

அம்பல வாணனை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #230

பிள்ளைப் பிராயத்தில்

    கண்டும் ஒன்றுமுணராது

பள்ளிப் பருவத்தில் ராலி

    காணாதும் எண்ணாதும்

அள்ளி நல்லுறவு தந்தே

    அமுதாய்ப் பேணிய

வெள்ளை எருதேறினானை

    வழுத்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s