Rali – May 26, 2016

ராலி க. நி. தெக்காலம்  #219

தொந்தி தொப்பை வளர்த்து

    சாய்ந்து தினத்

தந்தி தினமலர் தரும் அசுப

    சேதி வரிந்து படித்து

அந்தி நேர அர்க்யம் துறந்து

    வாழ்ந்திராது ராலி

மந்திமுக ரகுராம பக்தனை

    வந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #220

அச்சில் வரும் அற்பசேதி

    அனைத்தும் படித்து

உச்சி அந்தி மூவேளை

    அர்க்யம் தர மறுத்து

குச்சி தாங்கும் வயதிலும்

    மூடனாய் வாழாது

கச்சி ஏகம்பனை ராலி

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #221

ஈர்த்த பொருளை எண்ணி

    மாய்ந்து அடைந்து

சேர்த்த பொருளில் மகிழ்ந்து

    போதை தரும்

தீர்த்தம் குடித்து மடியும்

    மேனி வளர்க்காது

பார்த்த சாரதியை ராலி

    பணிவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s