Rali – May 24, 2016

ராலி க. நி. தெக்காலம்  #213

நரிபோல் கணக்கிட்டு

    நட்டமின்றி லாபமே

சரியென அழியும் செல்வம்

    சதமென நல்லோர்

சரியெனும் பாதை துறந்து

    வாழ்ந்திராது ராலி

கரிமுகத்து கணேசன்

    கழலடி கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #214

சாயம் போகும் பொய்க்

    குணமும் வெறுமா

தாயம் மட்டும் பார்க்கும்

    சிறுமதியும் இக்

காயம் சாகும் என்றுணரா

    மூடருறவு விட்டு

நாயகன் நந்தநந்தனடி

    ராலி நண்ணுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #215

ஓயாது பல்திசை ஓடிப்

    பொன் பொருளீட்டித்

தேயாது செல்வமென

    மதி மயங்கி எவர்க்கும்

ஈயாது பேயாய் வாழ்

    மூடர் உறவு துறந்து

மாயாவி மாதவனடி ராலி

    வணங்குவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s