Rali – May 22, 2016

தானாய் பொங்கும் தமிழினில்

தேனாய்த் தீஞ்சுவையாய் கவிதரும்

கோனாய்த் திகழ் SKC, சபாஷ்!

 

ராலி க. நி. தெக்காலம்  #207

இரை தேடிக் காடும் மேடும்

    உணவை எண்ணித்

தரையில் ஊர்ந்து தீண்டும் அரவம்

    போல் மடியும்

வரை சுகமொன்றே எண்ணி

    வாழாது புலித்தோல்

அரைக்கிசைத்தானை ராலி

    அர்ச்சிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #208

தொய்ந்து சோர்ந்து ஐம்புலன்

    போகும் முன் மழை

பெய்ந்து புலரும் இளங்

    காலை போல் ஒளிர்

மெய்ப் பொருள் காணும்

    நல்வழி தேடி ராலி கீதை

செய்த சீதரனை சிரம்

    பணிந்து சிந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #209

தன்னையே எண்ணி சுகம்

    கண்டு என்றும் செல்வம்

பின்னையே வருமென்னும்

    பொய்யெண்ணம் வரும்

முன்னையே முயன்று

    முன்னைப் பழம்பொருட்கும்

முன்னைப் பழம்பொருள் அருள்

    ராலி பெறுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s