Rali – May 20, 2016

ராலி க. நி. தெக்காலம்  #204

நல்லறம் கூறும் நல்வேத

     வழி மறந்து

அல்லலின்றி சுக வாழ்வு

     விரும்பி வாழ்ந்து

நல்லது ஏதும் கல்லாது

     வாழ்வார் போலின்றி

வல்லப கணபதியை ராலி

     வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #205

கண்ணும் கருத்தும் வைத்துக்

     கடைவழிக்கு உதவா

மண்ணும் பொன்னும் சேர்த்துக்

     காத்து வரும் மரணம்

எண்ணும் தகைமையிலார்

     போலின்றி ராலி உயிர்

உண்ணும் கூற்றுதைத்தானை

     உணர்வ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #206

கணத்தில் அழியும் சிற்றின்பம்

     எண்ணி வேண்டி

பணத்தில் மனம் வைத்து

     மூடராய் நாளைய

பிணத்தின் தன்மையரது உறவு

     துறந்து ராலி

கணத்தின் நாதன் கணேசனை

     நாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s