Rali – May 19, 2016

ராலி க. நி. தெக்காலம்  #201

மண்ணாவது திண்ணம்

    உலகில் என்றும் என

எண்ணாது பழிபாவம்

    பொருள் சேர்த்து அறம்

பண்ணாது நரகு சேர்ந்த

    ழிவார் போலிராது ராலி

கண்ணா உன் கழலடி

    எண்ணுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #202

உடைமை வைத்துக் காத்துப்

    பின் இழந்து போகும்

மடைமை கண்டும் மாறாது

    தீராது பொன் பொருள்

அடையும் தன்மையே எண்ணுவார்

    போலிராது தாழ்ச்

சடையும் நீறும் அணிவானை

    ராலி நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #203

ஆடல் பாடல்

     கேளிக்கை சிறுதிரையில்

தேடல் பார்த்தல்

     ரசித்தலென மனதுக்குக்

கேடல்லதென தரம்

     பிரிக்காது வாழாது

கூடல் அழகரை ராலி

     கும்பிடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s