Rali – May 18, 2016

ராலி க. நி. தெக்காலம்  #198

வாயிருந்தும் நல்வேதம்

    ஓதாமல் நல்தேசம்

போயிருந்தும் கோயில்

    செல்லாமல் வயதாய்

நோயிலும் பாயிலும் கிடந்து

    சாவார் போலிராது

ஞாயிறு தேவனை ராலி

    போற்றுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #199

தீதையே எண்ணி அழியும்

    பொருள் நாடி

பேதைமையால் அரும்பிறவி

    வீணே அழிக்கும்

பாதையில் சென்று மாள்வார்

    போலிராது

கோதை நாயகனை ராலி

    நாடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #200

எண்ணும் எண்ணமெல்லாம்

    நின்னதே ஆகி

பண்ணும் செயல் யாவும்

    நினக்கே ஆகி

உண்ணுவதும் உனதென

    காமனைக் காய்ந்த

கண்ணுடையானை ராலி

    கருதுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s