Rali – May 16, 2016

ராலி க. நி. தெக்காலம்  #192

விதைப்பது வளரும் எனும்

    விதி மறந்து மதிமூடராய்

எதைக் கொள்ள எதைத் தள்ள

    எனக் கல்லாது மடிந்து

சிதையில் கிடப்பாரைப் போல்

    வாழாது இரணியனை

வதைத்தானை ராலி வாழ்த்தி

    வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #193

நரை தட்டித் தோல் சுருங்கி

    கால் தளர்ந்து போய்த்

தரை தொடக் கோல் கொண்டு

    நடுங்கி நின்ற

வரை அறம் புரியா அற்பனா

    யிராது கோலாலா

நிரை மேய்த்தானை ராலி

    நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #194

பாழும் பொன்னும் மண்ணும்

    பொருளும் வேண்டி

வாழும் காலமெலாம் நல் தொல்

    வேத நெறி துறந்து

கீழுலகம் இழுக்கும் வரை

    பாவம் சேர்த்திராது மரம்

ஏழும் எய்த மன்னனை

    ராலி ஏத்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s