Rali – May 13, 2016

ராலி க. நி. தெக்காலம்  #186

காமம் வளர்க்கும் அற்பப்

    பொருள் விரும்பி

நாமது பெற்றோம் செய்தோ

    மென இறுமாந்து

தாமதியாது வரும் மரணம்

    மறந்திராது ராலி

வாமனனாய் வந்தானை

    வழுத்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #187

தானும் தன்னுறவும்

    வாழ்ந்தால் போதுமென

மானும் மந்த ஆடும் கொன்று

    மென்று தின்று

ஊனும் உயிரும் விட்டு மடிவார்

    போலிராது ராலி

மீனும் ஆமையுமானானை

    மெச்சுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #188

பல்லைக் காட்டிக் கீழோர்

    தரும் பொருள் வேண்டி

இல்லையெனவே இரக்கும்

    நல்லோரை விரட்டி

கல்லைப் போல் மனம் கொண்டார்

    போலிராது ராலி

மல்லைத் தலசயனனை

    சாற்றுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s