Rali – May 12, 2016

ராலி க. நி. தெக்காலம்  #183

பொய்யும் புரட்டும்

    கருத்தாய் கவனமாய்ச்

செய்யும் கலையும் கற்றுச்

    செய்து ஒரு நாள்

தொய்யும் உடல் அழிந்து

    போகாது வெண்ணீறு

மெய்யில் பூசுவானை

    ராலி பூசிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #184

அடையாது விடாது பொன்னும்

    பொருளும் அங்குமிங்கும்

நடையாய் நடந்தும் பறந்தும்

    சேர்த் தழித்து மடியாது

அடையாய்ப் பெய் தழிக்கும்

    மழையை மலை ஒரு பெருங்

குடையாய் மறைத்தானை

    ராலி கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #185

மின்னி மயக்கிப் பின்னே

    மறைந்து கலக்கும்

பொன்னும் பொருளும்

    தேடி முது வயதான

பின்னும் மூடனாய் வாழ்ந்து

    போகாது ராலி

பொன்னிசூழ் அரங்கனை

    போற்றுவ தெக்காலம்?

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s