Rali – May 11, 2016

ராலி க. நி. தெக்காலம்  #180

மோகத்தை வளர்த்து பல்வித

    அற்ப சுகத்தில்

தாகத்தை வளர்த்து பல்வித

    நோய்களில் வீழ்ந்து

சோகத்தை வளர்த்து மடிவார்

    போலிராது ராலி

ஏகம்ப நாதனை வாழ்த்தி

    வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #181

தப்பாது தலை போனாலும்

    மூவேளை உண்டி உண்டு

எப்போதும் பொன்னைப்

    பொருளை எண்ணிப் பேசி

எப்போதும் சாவோம் என

    மறந்து போகாது குருவாயூர்

அப்பனை கண்ணனை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #182

கடையோர் கீழோர் உறவு

    விரும்பி அவர் போல்

தடையேது மிலாது அறமல்லது

    செய்து புண்யம்

கடைவழிக்கே சேர்க்காது சாவார்

    போலிராது ராலி

சடையிலோர் நதி பூண்டானை

    சாற்றுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s