Rali – May 10, 2016

ராலி க. நி. தெக்காலம்  #178

ஆதி காலம் தொற்று

    வையத்து நலம் காண

சாதி நான்கும் பேண

    நல்வழி மற்றும் பிற

சேதி தரும் சாத்திரம்

    மறுத்து வாழாது ராலி

பாதி மதி சூடும் பரமனடி

    பாடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #179

வீடும் மண்ணும் பொன்னும்

    பொருளும் சேர்த்து

ஏடும் எழுத்தும் நற்சொல்லும்

    மேலோர் உறவும்

நாடும் வகையறியாது வாழ்வார்

    போலிராது மதி

சூடும் மைந்தனை ராலி

    வாழ்த்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s