Rali – May 09, 2016

ராலி க. நி. தெக்காலம்  #174

வரி ஏய்த்துப் பொருள்

    சேர்த்து மனம் குளிர்ந்து

சிரித்துப் பேசி ஏய்ப்பார்

    சொல்லும் செயலும்

சரியென நம்பி அழிவார்

    போலிராது ராலி

கரியானைக் கண்ணனை

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #175

களைப்பேதும் மதியாது முனைந்துப்

    பெரும் பொருளீட்டி

திளைப்பதும் தேடுவதும் அற்ப சுகம்

    மட்டுமென வாழ்ந்து

இளைத்துச் சோர்ந்து வீணே சாவார்

    போலிராது ராலி

அளைவெண்ணை உண்டானை

    எண்ணுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #176

தீண்டாது விடாது பாவம்

    என மறந்து தெய்வம்

வேண்டாது அற்ப சுகம்

    தேடி நோய் பல கண்டு

மாண்டார் போலிராது ராலி

    வேதக் குறளாய் வந்து

நீண்டானை நினைந்துருகி

    வாழ்த்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s