Rali – May 05, 2016

ராலி க. நி. தெக்காலம்  #165

வணிகச் சந்தையில் முப்போதும்

    மனம் புதைத்து

தணியாத பேராசை கொண்டு

    புண்யம் செய்யத்

துணியாது வெறும் பதராய்ச்

    சாவார் போலிராது

அணி அரங்க ராஜனை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #166

ஈவது செய்திராது முனைந்து

    சேர் அற்பச் செல்வம்

போவது திண்ணமென மறந்து

    வாழ்ந்து செத்துப்

போவது அறிந்தும் அறம் மறுத்து

    வாழ்வார் போலிராது

தேவகி சிங்கம் சீதரனை ராலி

    சிந்திப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #167

காசைச் சேர்த்து எண்ணி

    எண்ணிப் பார்த்து மகிழ்ந்து

ஆசைத் தீயை வளர்த்துப்

    புண்ய மரையே அரைக்கால்

வீசையும் செய்யாது மடிந்து

    போகாது அல்லிக்கேணி

மீசைக்காரனை ராலி

    மனதிலிருத்துவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s