Rali – May 04, 2016

ராலி க. நி. தெக்காலம்  #162

சாதனை படைத்தோம்

    செல்வம் சேர்த்து என

தீதனைத்தும் செய்து நரகில்

    இனி வரும் பெரும்

வேதனை மறந்து மூடர்

    போல் வாழாது ராலி

பூதனையைக் கொன்றானை

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #163

 

அறம் ஏதும் தெரிந்தும்

    செய்யாது வெறும் பணம்

கறந்து சேர்த்துக் காத்து

    மடிந்து பின் நரகு வாயில்

திறந்து நுழைந்து வெந்து

    அழிவார் போலிராது ராலி

குறளுருவாய்ச் சென்றானைக்

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #164

நம்பி வரும் எளிய நல்

    லோரை இகழ்ந்து விரட்டி

வம்பிலும் வாதிலும்

    வீணே காலம் கழித்து

தெம்பின்றி வயதாகிப்

    புண்யமின்றிச் சாகாது

தம்பிக்கு முடிதந்தானை

    ராலி நம்புவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s