Rali – May 02, 2016

ராலி க. நி. தெக்காலம்  #159

கஞ்சனாய்க் கருத்தாய்

    அழிபொருள் சேர்த்து

நெஞ்சம் இறுகி நல்லோர்

    நற்சொல் கேளாது

கொஞ்சமேனும் புண்ய

    மின்றிச் செத்திராது

அஞ்சன வண்ணனை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #160

அள்ளினாலும் குறையா

    செல்வம் தேடிப்

பள்ளி சென்று வேதம்

    பயில் நல்லோரை

அள்ளி நகையாடிப் பாவம்

    சேர்க்காது கடல்

பள்ளி மாயனை ராலி

    பணிவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #161

நாயினும் கீழோர் உறவை

    விரும்பிச் சேர்த்து

வாயிருந்தும் நன்மை தரும்

    தொல் வேதம் சொல்

பாயிரங்கள் சொல்லாது

    வீணே சாவார் போலிராது

ஆயிரம் பேருகந்தானை

    ராலி போற்றுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s