Rali – Apr 28, 2016

ராலி க. நி. தெக்காலம்  #150

வறியாருக்கும் வேதியருக்கும்

    பொருள் ஏதும் ஈயாது நல்

நெறியாரைச் சற்றும் மதியாது

    நல்வேத சாத்திரம் ஏதும்

அறியாது அரும்பிறவி அழிப்பார்

    போலிராது ராலி மால்

அறியா அயனறியா சோதியை

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #151

 

தப்பு தண்டா பலவும் செய்து

    பொன் பொருளீட்டி

உப்பு இனிப்பு தீனியென

    அரிய காலம் கழித்து ஒரு

துப்பு இலாது மரமாய் வாழ்வார்

    போலிராது ராலி

முப்புரம் எரித்த முனிவனை

    வணங்குவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #152

கஞ்சனாய்க் கருமியாய்ப்

    பொன்பொருளைக் காத்து

நெஞ்சம் கல்லாய் நல்வேத

    சாத்திர வழி துறந்து

வஞ்சம் லஞ்சம் பகை என

    வாழ்வார் போலிராது

நஞ்சுண்ட கண்டனை

    ராலி நம்புவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s