Rali – Apr 20, 2016

ராலி க. நி. தெக்காலம்  #135

காணக் களியாட்டம் சிறு

    திரையில் உண்டு நன்கு

பேணத் தன்னுடம்பு என

    அது என்றும் சாகும் என

தோண மறந்து வீணே

    மடிவார் போலிராது ராலி

ஓணகாந்தன் தளியூரானை

    கருதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #136

 

உண்ட சோறு செரிக்கும்

    முன் உண்டு தரமிலாது

கண்ட பேருடன் உறவு

    கொண்டு இவ்வுடல் வெறும்

பிண்டமென மறந்து

    தண்டமாய் வாழ்ந்திராது நீல

கண்ட நித்தியனை

    ராலி நினைப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #137

வளர்ந்து நெடுமரம்

    போல் உயர்ந்து பின்

தளர்ந்து உடல்

    சோர்ந்து மடியும் முன்

உளம் கழுவித் திறந்து

    மெய்யுருகி வையம்

அளந்தானை ராலி

    அர்ச்சிப்ப தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s