Rali – Apr 13, 2016

ராலி க. நி. தெக்காலம்  #123

இல்லை என இல்லாத

    நல்லோரை விரட்டி ஒர்

எல்லை இலாது அற்பப்

    பொருள் பேயாய் ஈட்டி

தொல்லை தந்து நோய்

    கொல்லும் முன்னே ராலி

தில்லை வாழ் ஓரந்தணனை

    ஓதுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #124

மறுத்துத் தூற்றி நல்வேத

    மொழி சாத்திர விதி

வெறுத்துச் செய்யும் பல்

    வகைப் பாவமெல்லாம்

பொறுத்துப் பின் நரகு

    தள்ளும் முன் மறுபிறவி

அறுத்து அருளுமரனை

    ராலி அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #125

ஈர்க்கும் அற்பப் பொருள்

    அடையும் குறி கொண்டு

வேர்க்கும் மெய் வருத்திப்

    பெற்று அற்ப சுகம் கண்டு

தீர்க்கும் அற்பரைப் போல்

    வாழ்ந்து மடியாது ராலி

மார்க்கண்டேயனை ஆண்டானை

    அண்டுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s