Rali – Apr 11, 2016

ராலி க. நி. தெக்காலம்  #117

வராது நம் மரணம் என

    மயங்கி ஒரு தானமேதும்

தராது சாத்திரம் மறுத்து

    ஒரு சிறு புண்யமேனும்

இராது பிறவி முடிப்பார்

    போலிராது ராலி திருச்

சிராப்பள்ளி குன்றுள்ளானை

    கும்பிடுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #118

செய்யாத பாவமில்லை

    வீண் மமதை கொண்டு

வையாத நல்லோரில்லை

    பிறர் மனம் நோக

எய்யாத அம்பில்லை என

    வாழ்வார் போலிராது

ஐயாறனார் ஐந்தெழுத்தை

    ராலி எண்ணுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #119

கால் கை உள்ள போதே

    புண்யம் சேர்க்காது

மேல் மேல் அற்பப் பொரு

    ளீட்டிப் பின் காத்து

தோல் சுருங்கிக் கண்

    தேய்ந்து மடியும் முன்னே

நால் வேதமாயினானை

    ராலி நாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s