Rali – Apr 08, 2016

ராலி க. நி. தெக்காலம்  #114

ஏலம் விட்டு சாத்திர

    விதி துறந்து மரண

ஓலம் எழுப்பும் நாள்

    வரும் என்றுணராது

காலம் போவது மறந்து

    பதராய் வாழாது

ஆலவாயனை ராலி

    அண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #115

சைத்தான் போல் பண

    வெறியும் எளியோர் மனம்

தைத்தாற் போல் பேச்சும்

    என பழி பாவம் சேர்த்து

வைத்தாரை விட்டு விலகிப்

    பெண்ணைத் தென்பால்

வைத்தானை ராலி வணங்கி

    வாழ்த்துவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #116

காளை போல் வெறும்

    உடல் பேணி வளர்த்து

வாளைப் போல் கண்ணி

    னாள் எனத் தன் மனை

யாளைப் போற்றி வாழ்

    மூடரைப் போலிராது திரு

நாளைப் போவார் நாதனை

    ராலி நாடுவ தெக்காலம்?

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s