Rali – Apr 04, 2016

ராலி க. நி. தெக்காலம்  #108

உரித்துப் பார்த்தாலும்

    நல்லெண்ணம் ஏதுமில்லாது

மரித்துப் போகும் வரை

    பேயாய் வாழ்ந்து பெரியோர்

சிரித்துத் தூற்றும் வகையில்

    வாழ்ந்து மடியாது ராலி

கிரிராஜன் மருகன் ஈசனை

    அர்ச்சிப்ப தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #109

ஊழிலும் நல்வேத

    வழியிலும் நாட்டமிராது

நாழி சற்றும் தவறாது

    உண்டி உண்டு உறங்கி

தாழி போல் வயிறு

    வளர்த்துச் சாவார் போலிராது

வீழிமிழலை வேந்தனை

    ராலி வேண்டுவ தெக்காலம்?

 

ராலி க. நி. தெக்காலம்  #110

அழுக்கு நிறை கறுமனத்

    தோரை விரும்பி வேத

ஒழுக்கமேதும் ஒழுகாது

    தினம் தன் மூட வாழ்வில்

இழுக்கு ஒன்றையே சேர்த்துச்

    செத்திராது திருக்

கழுக்குன்ற காலகாலனை

    ராலி காண்ப தெக்காலம்?

 

Advertisements

Author: Rali Panchanatham

Great Guy

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s